Thursday, September 22, 2011

கா...கா...கா... காக்கா பிடிக்கலாமா?


என
..உங்களில் அனைவருக்கும் பிடித்த விவேக் காமெடி.." அஞ்சி ரூபா பிரியாணி துண்ணா.. காக்கா குரல் வராம... உண்ணி கிருஷ்ணன் குரலா வரும்?"

ஆக அந்த அஞ்சு ரூபா பிரியாணி தயார் செய்பவன் காக்கா பிடிக்கலாம்
. ஆனா நாம காக்கா பிடிக்கலாமா??

என் அலுவலகத்தில் திடீர் என்று சில டை கட்டிய ஆசாமிகள் ஆஜர் ஆவார்கள்

கடைசியில், சார் நீங்க தமிழ் நாடா? என்ற கேள்வி வரும். ஆமாம் என்றால் உங்களைப் பாத்தா தமிழர் மாதிரி தெரியலை சார்.

அப்படியா
... இந்த ஆச்சரியம் நான் என் முகத்தில் காட்டியாகனும்.. (கொஞ்சம் வெட்கம் கலந்த சந்தோஷத்தையும் காட்டி நடிக்கவும் வேண்டும்)
ஆமா
.. நானு உங்களை ஏதோ வட நாட்டவர் என்று நினைத்தேன்...

சரி
..என்ன வேலையா வந்தீர்கள்??

அப்புறம் வந்த வேலை தொடரும்
..

இதில் காக்கா வந்து உக்காந்ததைப் பாத்தீகளா
??
இல்லையா

சார் கம்ப்யூட்டர்லே நீங்க பின்னிப் பெடலெடுக்கிறீங்க.. (எனக்கு தெரிந்த கணிய அறிவு என் பையன் படிக்கும் 7ம் வகுப்பிற்கே உதவுவதில்லை..இது தான் உண்மை)

தமிழ் எல்லாம் கம்ப்யூட்டர்லே எழுதுவீங்களாம் இல்லே
?? . எப்படி சார்?? RTI யாருக்கும் பயனில்லை என்று நினைக்கிறேன்... நீங்க என்ன நினைக்கிறீங்க???

இதுக்கு என் பதில் தொடரும்
...

ஐந்து பத்து நிமிடங்களுக்குப் பின்
, என்ன விஷயமா வந்தேன்னா... இனி தான் ஆரம்பிக்கும்.
சில நபர்கள் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய நடை முறைகள் என்று பக்காவான டிரைனிங்க் எடுத்த ஆட்களும் உண்டு
.
இந்த காக்கா தேவை தானா
Starting Trouble
..? நேரடியாக விஷயத்தை ஆரம்பித்தா என்ன ஆகும்?இல்லாம வண்டி ஓட இந்த காக்கா தேவைப்படுது. அல்லது பல்ஸ் பாத்து பேசுன்னு அவங்க ஊரு அவ்வை சொல்லி இருக்கலாம்.
இந்த விஷயத்தை இப்படிப் பாத்தா என்ன

??
?? இன்னொரு ஆள் வருகிறார். அவரைப் பாருங்க..
. (எனக்கு என்னமோ இந்த டை கட்டுவது என்றால் பெரிய அலர்ஜியாய் இருக்கு). சம்பிராதயமான விசாரிப்புகள் தொடரும். ஹிந்தியிம் English ம் கலந்து போசுவோம்..
க்கு மட்டுமல்ல

No comments:

Post a Comment