இ
. நல்லா பாடுவது என்பதையும் மீறி, பரிசு வாங்குவது எப்படி? என்பதில் உள்ள நிபுனத்துவம்.
எனக்கு அந்தக் கலை சுட்டுப் போட்டாலும் வராது
.ப. ரொம்ப சிரமப்பட்டு... ஆனால் சிரமமே இல்லாமல் காந்தி அல்லது நாயகி வேடம் போட்டவர்கள் பரிசு தட்டி செல்வர். ஏனென்றால் காந்தியையோ நாயகி ஸ்வாமிகளையோ எப்படி நிராகரிக்க முடியும் நடுவர்களால்.
ஒரு பா
. (கல்யாணத்துக்கு முன்பே சோகப் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.. கல்யாணத்துக்கு அப்புறம்?? அதே பழகிப் போச்சி!!!)
ந
சொதப்பலாய்ப் பாடிய ஒரு நபருக்கு... பாடிய பாட்டு??? சிந்து நதியின் மிசை நிலவினிலே... பாரதியார் பாட்டை தள்ள முடியுமா??
நாம் நினைக்காத ஒன்று நடக்கின்ற வரைக்கும்
.., சொல்லும் செய்தி, சொல்லிய விதம், அச்சு நேர்த்தி இவைகள் எல்லாத்துக்கும் மதிப்பெண்கள் போட்டு. அதில் கலாம் படம் தாங்கிய அட்டைக்கு அனைவரும் நல்ல மதிப்பெண் தந்திருக்க
.. இது தான் நான் பாடிய பாட்டு. TMS குரலில் அட்டகாசமான பாடல் அது.. தத்துவப் பாடலும் கூட.. ஆனா பரிசு யாருக்குத் தெரியுமா?? ப்போ நடக்கும் மானாட மயிலாட மற்றும் அது சார்ந்த பாட்டு போட்டிகளை உன்னிப்பாகப் பாத்தா ஓர் உண்மை தெரியும் ள்ளிக்காலத்தில் ஏதாவது வேடம் போடுவேன்ட்டுப் போட்டியில் ஸ்கூலில் சோகப்பாட்டை ரொம்ப சிரமப்பட்டு பாடினேன்ல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஏன் இப்படித்தான் செய்தாக வேண்டுமா
?? நேர்மையாய் தீர்ப்பு சொன்னால் அப்படி என்ன தான் சிக்கல் வரும்?...
எனக்கும் வந்ததே
..
அந்தமானில் எழுதி வெளி வரும் சிறந்த நூலுக்கு மதியொளி விருது வழங்க ஏற்பாடு செய்தோம்
. அதில் 9 புத்தகங்கள் பரிசீலனைக்கு வந்தன. திருமதி கமலா அவர்களின் சிறுகதைத் தொகுப்பு தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டது. (இவர் இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதும் ஜனாதிபதி கையால் வாங்க இருக்கிறார்)
எல்லாம் நல்லாத்தான் போச்சி
சில மாதங்களுக்குப் பின்னர் சிறப்புப் புலனாய்வுப் போலீஸ் மூலம் விசாரனை வந்தது. நாம் ஜனாதிபதியை அவமரியாதை செய்ததாய் ஒரு பெட்டிஷன் வந்திருப்பதாய். தேர்வு செய்யப்படாத நூல் ஒன்றின் முகப்பு அட்டையில் கலாம் இருக்கிறார். அதை நாம் நிராகரித்ததை, ஜனாதிபதியையே அவமரியாதை செய்ததாய், அதை இந்த கீழ் மட்டம் விசாரித்தது.
... மெருகூட்டி மேலிடம் வரை பெட்டிஷன் அனுப்ப
ந
ல்ல வேளை அந்த முறை நாம முகப்பு அட்டை செஞ்ச்சிருந்தோம்... பிரச்சினை சுமுகமாய் முடிந்ததுவிதி வலியது என்று முச்சு விட்டோம்
அது சரி
எல்லாம் விதி தான் என்றும் இருந்து விட முடியமா என்ன
பரீ
ட்சை எழுதாமல் பாஸ் செய்ய ன்று ஆய்வு செய்தது, விதி உதவுமா?? சன்ஸே இல்லை.. ஆனா அந்த விதி சப்போர்ட் செஞ்சா, போகும் வழியில் Accident ஆகாமல் இருக்கலாம், அழகான பெண் பக்கத்தில் உக்காராம இருக்கலாம், நல்லா படிக்கிற பையன் பக்கத்தில் உக்காரலாம், காப்பி அடிபதை கண்டு கொள்ளாத ஆசிரியர் வரலாம், படித்த போர்ஷன் மட்டுமே கேள்வியா வரலாம், படிக்காத பாடத்தில் ஒரு மார்க் கேள்வி வரலாம்... இப்படி விதி பல வகையில் உதவலாம்.
கிட்டத்தட்ட
24 வருடங்களுக்குப் பின் MBA பரீட்சைக்குத் தயாரானேன். முதல் செமஸ்டரில் முதல் பேப்பர். பக்கத்தில் தமண்ணா லுக்கில் ஒரு பெண் வந்து உக்காந்தா.., நல்லா தலை விரி கோலமாய் நல்ல மணம். மனசு Human Resources டாபிக் தாண்டி கூந்தல் பாத்து மனம், மணம் இயற்கையா? செயற்கையா?எ.
அந்த பெண்மனியோ
விதி வலியது.
, அவங்க பாட்டுக்கு Sketch Pen set எடுத்து கலர் கலராய் கோடு போட ஆரம்பிச்சாங்க. நாங்களும் போடுவோ மில்லென்னு... நானும் பேப்பரை அழகு படுத்த ஆரம்பித்தேன்... Question பேப்பர் கையில் கிடைக்க, ஓரக்கண்ணால் அவங்களைப் பாத்தேன் கலர் கலரா எழுதுறாங்க.. சரி.. நானும் Hand writting Practice செய்யும் பையன் போல் ஒரு 6 Mark question வைத்து எழுதுறேன்..எழுதுறேன். ... அறிவிப்பு வந்தது. Last 30 minutes more என்று.. . நினைக்கின்ற ஒன்று நடக்காத வரைக்கும் கடவுள் ஒன்று இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறார் விவேகானந்தர். கடவுளுக்கு பதிலாக விதி என்பதையும் மாத்திப் போட்டும் படிக்கலாம்.?? நம் கையில் ஒன்றும் இல்லையா??... .
அடுத்த பேப்பர் எழுதும் போது
.. கடிவாளம் போட்டுக் கொண்டேன்.. மனசுக்கும் கண்ணுக்கும். பார்வை, என் பேப்பரில் மட்டும் தான் இருக்க. Watch எடுத்து டேபிள் மேலே பார்வையில் படுமாறு வச்சிக்கிட்டேன்.
அந்த பூட்ட பேப்பரையும் சேத்து அடுத்த தடவை எழுதி இப்போ
MBA முது நிலைப் பட்டதாரி ஆகி விட்டேன்.. விதி வலியது... ஒத்துக்கிறீங்களா???
இல்லையா
.. அந்த பாட்டை (அதான்.. அந்த நல்லவர்க் கெல்லாம் தான்..) கொஞ்சம் Fast Farwrd செய்து பாருங்க...
கம்பர் இடை மறிக்கிறார்
. என்னப்பா??? கடைசியிலே கூட சினிமா பாட்டு தான் சொல்றே... நம்மளை இந்த போஸ்டிங்கிலே கலட்டி உட்டியா????
அடடா
... உங்களை நான் உட்டாலும், என்னையை நீங்க உட மாட்டீங்க போலே...சினிமா பாட்டு, கம்பர் பாட்டு ரெண்டையும் ஒண்ணா சொல்லட்டுமா???
கம்பர்
: நான் எப்போ சினிமாவுக்கு பாட்டு எழுதினேன்??? ம்... சொல்லு... சொல்லிப் பாரு...
நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை
... விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரும்மா...
இது கண்ணதாசன் எழுதினது தானே
???
கம்பர்
: கலாய்க்கும் அப்பனே... நல்லா பாரு கம்பராமாயணத்தில் நான் சொன்ன சரக்குதான் அது.
நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அன்றே
பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று
விதியின் பிழை நீ இதற்கு என் கொல் வெகுண்டது என்றான்
.
இராமன் சொல்வதாய் வரும் பாட்டு இது
. நாம இப்படி இருக்க காரணம் தந்தை தாய் பரதன் இப்படி யாரும் காரணம் கிடையாது. விதி தான். இலக்குவனே கேள்... என்கிறார் கம்பர்.
மனசை இலகுவாக்கும் தந்திரம்
.. இது.. மந்திரம் இது... பிரச்சினையா போராடு.. முடிவை விதி கையில் விட்டு விடு.. இது "அன்னா" க்களுக்கும்... அனைவருக்கும் பொருந்தும்..
மீண்டும் சந்திப்போம்
.
No comments:
Post a Comment